Categories
சினிமா தமிழ் சினிமா

அட! தீபாவளி கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. அவரே வெளியிட்ட வீடியோ…? அதிகம் ஷேர் செய்யும் ரசிகர்கள்…!!!!!!

கடந்த 21ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் படம் வெளியாகி இருந்தது அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படம் தெலுங்கிலும் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக அவர் தெலுங்கில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வந்தார். இந்த நிலையில் இந்த படம் வெளியாகி மாசான வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

 

இதுவரை தமிழகத்தில் மட்டுமே 17 கோடி வரை வசூல் ஆகியுள்ளது இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இதன் வசூல் அதிகரிக்கும் என கூறுகின்றனர். இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் ஒரு ஸ்பெஷலான வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதாவது தீபாவளிக்கு அனைவரையும் போலவே பட்டாசுகள் வெடிக்கும் சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Categories

Tech |