சிவாஜி படத்தில் அங்கவை சங்கவைகளாக வந்த இரண்டு பெண்களின் நிஜ புகைப்படம் வெளியாகியுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவாஜி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்தப்படம் நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் கதையை மூலதனமாக கொண்டு காதல், காமெடி கலந்த படமாக இருந்தது.
இத்திரைப்படத்தில் காமெடி காட்சி ஒன்றில் அங்கவை சங்கவை என்று கருப்பு நிறத்தில் இரண்டு பெண்கள் வருவர். அப்படத்தில் நிறத்திற்காக கிண்டல் செய்யப்பட்ட அவர்கள் நிஜத்தில் எப்படி இருப்பார்கள் என்பது பலரும் அறியாத ஒன்று இந்நிலையில் தற்போது அவர்களது புகைப்படம் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள்ளது.