Categories
தேசிய செய்திகள்

அட நாங்க இதசொல்லவே இல்லையே… விவசாய சங்க தலைவர் போட்டுடைத்த உண்மை….!!!

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய எந்த சட்டமும் இல்லாததால் போராட்டம் நடப்பதாக விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளார்  .

படெல்லியில் நடந்த மாநில அவையில் உரையாற்றிய பிரதமர் மோடி மத்திய அரசின் புதிய வேளாண்மை திட்டங்களை பற்றி பேசினார். அந்தச் சட்டங்கள் புதிய வேளாண்மைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் விலை பொருட்களை குறைந்த கொள்முதல் தொடர்பு என்றும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு இவற்றை பற்றி பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அந்த உரையாடலில் கூறினார்.

அப்போது ,”பாரதிய கிசான் யூனியன் தலைவரும் விவசாய சங்க தலைவருமான ராகேஷ் தியாகத் கூறியது நாங்கள் ஒருபோதும் குறைந்தபட்ச ஆதரவு விலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறவில்லை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உருவாக்கப்பட சட்டம் வேண்டும் என்றுதான் கூறினோம்.

அவ்வாறு அச்சட்டம் அமைக்கப்பட்டால் விவசாயிகள் பலன் அடைவார்கள். இந்த கட்டத்தில் குறைவான ஆதரவு விலையை உறுதிப்படுத்துவதற்கு எவ்வித சட்டமும் இல்லை என்பதால் விவசாயிகளின்  விலை பொருட்கள் வியாபாரிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய எந்த சட்டமும் இல்லாததால் போராட்டம் நடப்பதாக” விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |