Categories
சினிமா தமிழ் சினிமா

அட….! பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரிக்கு….. ஒரு நாள் சம்பளம் இவ்வளவா….? கைநிறைய பணத்தோடு போராறே….!!!!

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து தன்னுடைய சொந்தக் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இரண்டாவது வாரத்தில் சாந்தியும் பின்னர் அசல் கோளாறும், அதன் பிறகு கடந்த வாரம் செரினாவும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

இந்த நிலையில் இந்த வாரம் விஜே மகேஸ்வரி குறைந்த வாக்குகளைப் பெற்று நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். அவருக்கு ஒரு நாள் சம்பளமாக 23 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த அவருக்கு சுமார் 8 லட்சம் பணத்தோடு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Categories

Tech |