டீசல் என்று ஒருவர் டேங்கர் லாரியில் எழுதும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என்பது எப்போதும் தலைப்பு செய்தியாக உள்ளது. ஆனால் தற்போது டீசல் வேறு ஒரு காரணத்திற்காக வைரலாகியுள்ளது. அது என்னவென்றால் ஒரு பெயிண்டர் டீசல் என ஒரு லாரியின் பின்பக்கத்தில் எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
How the fuck is this so easy? pic.twitter.com/gw0piYM2oN
— Songbird (@oxymoronic_me) November 29, 2021
SONG BIRD என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை சுமார் 3.5 லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. அதில் ஒரு பெயிண்ட்ர் ஒரு டிரக்கின் டீசல் டேங்கில் ஆங்கிலத்தில் “Diesel” என எழுதுகிறார். அதை அவர் எவ்வளவு வேகமாகவும் மிகவும் எளிய முறையில் எழுதுகிறார் என்பது இந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.