Categories
மாநில செய்திகள்

அணில் பிடிச்சா ரூபாய் 100…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்…. என்னன்னு நீங்களே பாருங்க…!!!!

மின்வாரிய ஊழியர் ஒருவரின் திருமணத்திற்கு 2k கிட்ஸ் வைத்த பேனர் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த பேனரில் “மின்வெட்டு” அணில் பிடிக்க ரூபாய் 100 ரூபாய், பீஸ் கட்ட 200 ரூபாய் என செந்தில் கவுண்டமணி வசனம் பேசுவது போல் பேனர் வைத்துள்ளனர். மேலும் மாப்பிள்ளையை கலாய்க்கும் விதமாக எத்தனை வீட்ல பீஸ் கட் பண்ணி இருப்பான் நம்ம வினோஜி இப்போ அவனுக்கு பீஸ் புடுங்க ஒருத்தி வந்துட்டா பாருங்க என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |