Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணாச்சி எது சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறார்… புலம்பும் இசைவாணி… பிக்பாஸ் முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் கொடுக்கும் போது சிறு சிறு சண்டைகள் வருகின்றன. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு நிகழ்ச்சி விறுவிறுப்பு அடையவில்லை.

மேலும் புரோமோக்களும் சுவாரஸ்யமாக இல்லை என்பது தான் ரசிகர்களின் கருத்து. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் அண்ணாச்சி எது சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறார், இனி கேட்கலன்னா நேரடியாக கமல் சாரிடம் கூறிவிடுகிறேன் என இசைவாணி புலம்புகிறார்.

Categories

Tech |