அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் தேர்வு செய்யும் தேர்தல் குழு, தகுதியான நபர்கள் மின்னஞ்சல் மூலம் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியானவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேலும், சென்னையில் உள்ள தேடல் குழுவின் சிறப்பு அதிகாரிக்கு தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.