அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பணியின் பெயர் : Technical Assistant & Project Internship
பணியிடங்கள் : 03
கல்வித்தகுதி:
Technical Assistant: 12 ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி
Project Internship: B.Tech/ M.Tech/ M.Sc (Any Life Science/ Biotech/ Bioinformatics/ Genetics) தேர்ச்சி
மாத சம்பளம்: ரூ.5000 முதல் ரூ.15,000 வரை சம்பளம்
விண்ணப்பிக்க கடைசி தேதி :
Technical Assistant பணிக்கு 24.07.2021
Project Internship பணிக்கு 15.07.2021
விண்ணப்பிக்கும் முறை:
கூடுதல் விபரங்களுக்கு கீழ்காணும் லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
https://www.annauniv.edu/pdf/PROJECT%20INTERNSHIP%20RECRUITMENT.pdf