Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமையும் இனி வகுப்புகள்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி இன்ஜினியரிங் கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நிறைவு பெற்று மீண்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளது. இந்த வகுப்புகள் ஜூன் 30 வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையிலும் அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாளாகும். ஆகவே மாணவர்கள் வருகைப்பதிவு குறையாமல் வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். அடுத்த செமஸ்டர் தேர்வு ஜூலை 6ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |