Categories
தேசிய செய்திகள்

அதானி நிறுவனத்துடன் இணைந்த பிளிப்கார்ட்… வெளியான தகவல்..!!

அதானி நிறுவனத்துடன் ப்ளிப்கார்ட் நிறுவனம் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் அதானி நிறுவனத்துடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தை போட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தை வலுப்படுத்தும் விதமாக மும்பையின் 5.34 ஒரு தரவு மையமும், சென்னையில் அதானி கன்ஸ்ட்ரக்ஷன் பிரிவில் ஒரு தரவு மையம் அமைக்க உள்ளது. இதன் மூலம் நேரடியாக 2500 பேருக்கும் மறைமுகமாக ஆயிரம் பேருக்கும் வேலை கிடைக்கும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |