Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… திண்டுக்கல்லில் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 270 பேருக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 270 பேருக்கு நேற்று முன்தினம் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்மூலம் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் 16,281 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் கொரோனாவிலிருந்து 244 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,598 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |