Categories
மாநில செய்திகள்

அதிகாரிகளே…..! இனி லஞ்சம் வாங்கினால்…. நீதிமன்றம் அதிரடி….!!!!

கையூட்டு பெரும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரியார் நகரில் பெட்டிக் கடைக்காரரிடம் ரூபாய் 100 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரதாஸ் ஊதிய உயர்வு பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கையூட்டு பெறும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி, குற்ற நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. சமுதாயத்தையும் அரசு நலத்திட்டங்கள் அமல்படுத்துவதையும் ஊழல் செல்லரிக்க வைக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளது.

Categories

Tech |