உயர வானத்திலும், கீழே பூமியிலும், தேவனே உமக்கு ஸ்தோத்திரம்.
யாக்கோபின் தேவனே! உமக்கு ஸ்தோத்திரம்.
அற்புதங்களின் தேவனே! உமக்கு ஸ்தோத்திரம்.
வல்லமையுள்ள தேவனே! உமக்கு ஸ்தோத்திரம்.
சர்வ வல்லமையுள்ள தேவனே! உமக்கு ஸ்தோத்திரம் .
சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற தேவனே! உமக்கு ஸ்தோத்திரம்.
மெய்யான தேவனை! உமக்கு ஸ்தோத்திரம்.
உண்மையை தேவனே! உமக்கு ஸ்தோத்திரம்.
பிதாவாகிய ஒரே தேவனே! உமக்கு ஸ்தோத்திரம்.
ஒருவராய் ஞானமுள்ள தேவனே! உமக்கு ஸ்தோத்திரம்.