சேனைகளின் கர்த்தாவே ஸ்தோத்திரம்.
சமாதானக் கர்த்தாவே ஸ்தோத்திரம் .
ராஜாக்களுக்கு கர்த்தரே ஸ்தோத்திரம்.
ஆலோசனைக் கர்த்தரே ஸ்தோத்திரம்.
பரிகாரியாகிய கர்த்தரே ஸ்தோத்திரம்.
உன்னதமான கர்த்தரே ஸ்தோத்திரம்.
பரிசுத்தராகிய கர்த்தரே ஸ்தோத்திரம்.
எங்களைப் பரிசுத்தமாக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்.
எங்களை நித்திய வெளிச்சமான கர்த்தரே ஸ்தோத்திரம்.
எனக்கு துணை செய்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்.
ஆவியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்.
இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரே .
கர்த்தர் பெரியவரே ஸ்தோத்திரம்.
கர்த்தர் நல்லவரே ஸ்தோத்திரம் .
கர்த்தர் மாறாதவரே ஸ்தோத்திரம்.
கர்த்தராகிய ராஜாவே ஸ்தோத்திரம்.