Categories
இந்திய சினிமா தேசிய செய்திகள்

அதிக அளவு 2019ல் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக்குகள் வெளியீடு…!!

ட்விட்டர் இந்தியா #This happened2019 என்ற ஹேஸ்டேகில் 2019ஆம் ஆண்டு ட்விட்டரில்  நடந்த சாதனை பட்டியல்  வெளியீடு .

image

அதேபோல் விஜயின்  பிகில் திரைப்படத்தின்1st லுக் போஸ்டர் தான் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட டுவீட் என ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது .

Twitter India

@TwitterIndia

As always, Tamil entertainment was ?

The most Retweeted Tweet in entertainment was this Tweet from @actorvijay about

This also became the Tweet that received the most Retweets with comments. https://twitter.com/actorvijay/status/1142047041477996544 

Vijay

@actorvijay

#Bigil

View image on Twitter

Twitter India

@TwitterIndia

எப்போதும் போல் தமிழ் பொழுதுபோக்கு பிரகாசம்

மறுட்வீட் செய்யப்பட்ட ட்வீட், நடிகர் @actorvijay‘s பிகில் ட்வீட்.

மேலும்  கருத்தோடு அதிக மறுட்வீட் செய்யப்பட்ட ட்வீட் ஆனதுhttps://twitter.com/actorvijay/status/1142047041477996544 

Vijay

@actorvijay

#Bigil

View image on Twitter
5,604 people are talking about this

 

மேலும் 2019ஆம் ஆண்டு பெரும்பாலானோர் பயன்படுத்திய ஹாஸ்டேக் பட்டியலில் முதல் இடத்தை  பிடித்த ஹேஸ்டேக்  #loksabhaelection2019 ஆகும்  .

 

image

எமோஜிகள்   மூலம் நாம்   உணர்வை வெளிப்படுத்தும்  வகையில் ட்விட்டரில் அதிக அளவில் உபயோகப்படுத்தப்பட்ட எமோஜிகள் இதோ .

image

 

image

image

 

இப்படி 2019ஆம் ஆண்டு ட்விட்டரில் நடந்த வெற்றியை  முன்னிட்டு  #Thishappened2019 என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது .

Categories

Tech |