Categories
தேசிய செய்திகள்

அதிக பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில்…. இந்தியாவிற்கு 2ம் இடம்..!!

பழங்கள் உற்பத்தியில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

உலகிலேயே அதிக பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்தியா 82.531 மில்லியன் டன் உற்பத்தியுடன் இரண்டாம் இடத்தை பிடிக்கின்றது. முதலிடத்தை
154.364 மில்லியன் டன் உற்பத்தியுடன் சீனா பிடித்துள்ளது. பிரேசில் நாடு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்திய ஏற்றுமதியில் திராட்சை ரூ.1,086 கோடி அளவில் 107.3 ஆயிரம் டன் உற்பத்தியுடன் முன்னிலையிலும், இதைத் தொடர்ந்து மாம்பழம் மற்றும் வாழைப்பழம் அதிக ஏற்றுமதி செய்வதாக அந்த ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டது.

Categories

Tech |