Categories
தேசிய செய்திகள்

அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்…. முழு விவரம் இதோ…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

1. தபால் அலுவலக சேமிப்பு கணக்கு

வட்டி விகிதம் – 4.0%

2. தொடர் வைப்பு நிதி(RD)

வட்டி விகிதம் – 5.8%

3. மாதாந்திர வருமானத் திட்டம்

வட்டி விகிதம் – 6.7%

4. நேர வைப்பு நிதி (1 வருடம்)

வட்டி விகிதம் – 5.5%

5. நேர வைப்பு நிதி (2 வருடம்)

வட்டி விகிதம் – 5.7%

6. நேர வைப்பு நிதி (3 ஆண்டுகள்)

வட்டி விகிதம் – 5.8%

7. நேர வைப்பு நிதி (5 ஆண்டுகள்)

வட்டி விகிதம் – 6.7%

8. கிசான் விகாஸ் பத்ரா

வட்டி விகிதம் – 7%

9. கிசான் விகாஸ் பத்ரா

வட்டி விகிதம் – 7%

10. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

வட்டி விகிதம் – 7.6%

11. பொது வருங்கால வைப்பு நிதி

வட்டி விகிதம் – 7.1%

12. சுகன்யா சம்ரிதி யோஜனா

வட்டி விகிதம் – 7.6%

13. தேசிய சேமிப்பு சான்றிதழ்

வட்டி விகிதம் – 6.8%

Categories

Tech |