Categories
மாநில செய்திகள்

அதிநவீன வசதி கொண்ட…. மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

மதுரை ரயில் நிலையம், விமான நிலையத்துக்கு இணையாக அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு அதிநவீன ரயில் நிலையமாக மாற்றி அமைக்கப்படும் என்று தெ.ரயில்வே பொ.மேலாளர் ஜான் தாமஸ்  தெரிவித்துள்ளார். இதற்கான டெண்டர் பணிகள் டிசம்பர்/ஜனவரியில் நடைபெறும். இரண்டு ஆண்டுகளில் பணிகள் நிறைவு பெற்ற பின் தென் தமிழகத்தில் மதுரை ரயில் நிலையம் என்பது மிக அதி நவீன வசதிகள் கொண்ட ரயில் நிலையமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |