அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள ட்ரம்ப் மறுப்பது தர்மசங்கடமாக உள்ளதாக தேர்தலில் வாகை சூடிய ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க ட்ரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ட்ரம்ப் பிரச்சார குழு வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில் வெலிக்டன் மாகாணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோ பைடன் ட்ரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது உள்ளது என்றார்.
ட்ரம்பின் நடவடிக்கைக்கு அதிபரின் பாரம்பரியத்துக்கு உகந்ததாக இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரி மாதத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விதமாகவே அமைக்கப்போகிறது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்ப்பம்பியோ தரப்பு இதுவரை கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.