Categories
அரசியல்

“அதிமுகவில் சசிகலா” ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்…. ஓபிஎஸ் சொன்னதுதான் சரி…. டிடிவி தினகரன் கருத்து….!!

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியது சரியான கருத்து என்று கூறினார்.

டிடிவி தினகரன் மேலும் கூறியதாவது, “எப்பொழுதும் நிதானமாகப் பேசும் ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தைச் சொல்லியிருக்கிறார்” என்று கூறினார்.

Categories

Tech |