Categories
மாநில செய்திகள்

“அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள்”… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ளது என்பது குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றது. இதில் அதிமுகவுடன் பாமகவும் இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது.

2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு 27 தொகுதிகள் போட்டியிட்டு 20 இடங்கள் வெற்றி பெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து எதிர்கொள்கிறது. இந்த தேர்தலிலும் அவர்களுக்கு 23 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Categories

Tech |