Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக முதுகில் சுமக்குத்து…. வெற்றிநடை அல்ல வெத்து நடை…. ப.சிதம்பரம் குற்றசாட்டு …!!

அதிமுக அரசு வெற்று பேச்சு அரசு, வெற்றிநடை போடும் அரசு இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப . சிதம்பரம் விமர்சித்திருக்கிறார்கள் .

காரைக்குடியில் பேசியவர், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக நகை கடன்தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை கூறியிருக்கிறார். ஆனால் பட்ஜெட்டில் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல்…. எவ்வளவு கணக்கு என்பதும் தெரியாமல்…  தள்ளுபடி என்பது கண்துடைப்பு என்று கூறியிருக்கிறார்.

பாஜகவை முதுகில் சுமக்கும் அதிமுகவை, தோல்வியடைய செய்ய வேண்டும் என்று சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார். பாஜக பிற மாநிலங்களை போல வெற்றியும் பெறாமல்… தோல்வியும் பெறாமல் புற வழியிலேயே தமிழகத்தில் ஆட்சி அமைக்க முனைந்தால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார் .

Categories

Tech |