பிரான்சில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய சந்தேக நபரை சுட்டுக் கொன்ற காவல் அதிகாரி கைது செய்யபட்டுள்ளார்.
பிரான்ஸில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை பிடிப்பதற்காக காவல்துறை அதிகாரி துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டினால் அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைதொடர்ந்து பொது மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய குற்றத்திற்காக அந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை IGPN க்கு பரிந்துரை செய்துள்ளதாக பப்ளிக் சட்ட வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.