குத்துச்சண்டை வரலாற்றில் தலை சிறந்த வீரராகக் கருதப்படும் முகமது அலியின் பேரன் நிகோ அலியின் பேரன் நிக்கோ அலி தனது முதல் குத்துசண்டை ஆட்டத்தில் இன்று களமிறங்கினார். 21 வயதே ஆகும் நிகோ அலி, ஜார்டன் வீக்ஸை முதல் சுற்றிலேயே “டெக்னிகல் நாக் அவுட்” முறையில் வென்றார். நிகோ அலி கருப்பு வெள்ளை “ஷார்ட்ஸ்” அணிந்து குத்துச்சண்டை மேடையில் ஏறியது பலருக்கு முகமது அலியை நியாபகப்படுத்தியுள்ளது.
Categories