ஹூண்டாய் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ரூபாய் 50,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஹூண்டாய் சான்ட்ரோ மாடலுக்கு ரூ.40,000 சலுகையும், ஆரா மாடலுக்கு ரூ.50,000 சலுகையும், கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலுக்கு ரூ.50 ஆயிரம் வரை சலுகைகளையும் வழங்குகிறது.
இந்த சலுகைகள் அனைத்தும் நாளை வரை மட்டுமே இருக்கும். மேலும் அல்கசார், வென்யூ கார்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை. எனவே கார் வாங்க நினைப்பவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.