நாடு முழுவதும் தற்போது மீண்டும் கொரானா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் அறிக்கை சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த சில நாட்களாக சுதீஷ் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ஆனால் தற்போது கொரோனா குறையாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுதீஷிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.