Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி செய்தி… உங்கள் ACCOUNT-ஐ உடனே செக் பண்ணுங்க….!!!

சைபர் குற்றவாளிகள் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மற்றும் இணைய தளங்களை தாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் பஞ்சாப் நேஷனல் வங்கியை சைபர் குற்றவாளிகள் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Cuber X9 என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, வாடிக்கையாளர்கள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிகிறது. இதன் விளைவாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18 கோடி வாடிக்கையாளர்கள் குறித்த தனிநபர் தகவல்கள் மற்றும் நிதி தகவல்கள் சைபர் குற்றவாளிகள் தெரிந்து கொள்ளும் வகையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கியில் சர்வரில் கோளாறு இருந்துள்ளதாக வங்கி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தகவல்களாக கூறப்படுவதை பஞ்சாப் நேஷனல் வங்கி மறுத்துள்ளது.

Categories

Tech |