Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக இருந்த தண்ணீரின் வேகம்…. அடித்து செல்லப்பட்ட மாடு…. கதறி அழுத பொதுமக்கள்….!!

பசு மாடு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வதை பார்த்து பொதுமக்கள் கதறினர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் அருகில் அளக்குடி என்ற இடத்தில் ஆற்றில் பசுமாடு உயிருடன் அடித்துச்செல்லப்பட்டது. இந்நிலையில் கடலை நோக்கி அதிவேகமாக சென்ற அந்த வெள்ளத்தில் பசுமாடு உயிருடன் அடித்து செல்வதை பார்த்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

மேலும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பசுமாட்டை யாராலும் காப்பாற்ற இயலவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |