Categories
தேசிய செய்திகள்

“அது மட்டும் வைரலாகும்” இந்த செல்பி வைரல் ஆகாது…. காங்கிரஸ் எம்பி காட்டம்…!!!!

காங்கிரஸ் எம்பி சசிதரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 6 பெண்கள் எம்பிக்களுடன் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படத்தை முன்னதாக வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த பலரும் பல விதமாக விமர்சனம் செய்து கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால் அந்த புகைப்படம் வைரல் ஆனது.

இதனையடுத்து செல்பி எடுத்தது வெறும் பணியில் தோழமை நிகழ்ச்சி என்று அவர் விளக்கம் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சக ஆண் எம்பிக்களுடன்  இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தன்னை ஒரு சமவாய்ப்பு குற்றவாளி என தெரிவித்துள்ள அவர், இது வைரல் ஆகாது என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |