Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதெல்லாம் இறக்குமதி பண்ணியாச்சு… மொத்தம் 27 லட்ச ரூபாய் விற்பனை… குறைக்கப்பட்ட விலை…!!

தமிழக அரசின் விற்பனை கூடத்தில் தானியங்கள் 27 லச்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்ப்பட்டுக் கொண்டிருக்கிறது . இந்த விற்பனை கூடத்தில் தானியங்களின் இறக்குமதியானது மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில்  700நெல் மூட்டைகள், மணிலா 3 முட்டைகள், 100 உளுந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 200 மூட்டைகளில் எள் வந்ததுள்ளன. இந்நிலையில் அதிகபட்சமான விலை ரூபாய் 8156 மற்றும் குறைந்தபட்ச விலையாக ரூபாய் 4675 ஆக விலையை குறித்துள்ளனர்.  இதில் சோளம், கேழ்வரகு, கம்பு என இதர தானிய வகைகளும் மொத்தம் ரூபாய் 27 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றுள்ளது.

Categories

Tech |