Categories
உலக செய்திகள்

அதே ஊதியத்தில்…. இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே…. ஊழியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

பிரிட்டனில் Canon நிறுவனம் உட்பட 30 நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை செய்ய புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் படி ஊழியர்கள் மொத்தம் 35 மணிநேரம் என வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்வார்கள்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் பிரிட்டனில் உற்பத்தி திறன் ஊழியர்களால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவருவதன் மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்கின்றதா ? என்ற சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |