அந்தமான் நிக்கோபார்தீவு கேம்பெல் வளைகுடா பகுதியிலிருந்து 70.கிலோ மீட்டர் தொலைவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டு இருக்கிறது. அதாவது மாலை 4:23 மணியளவில் நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியதிர்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
Categories