Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அந்த இடத்துல மட்டும் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணியிருக்கிறேன்”… ரசிகருக்கு பதிலளித்த ஸ்ருதி…!!!

ரசிகரின் கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்த ஸ்ருதி.

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஸ்ருதி அவ்வபோது தனது காதலருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் உடம்பில் எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறீர்கள் என கேட்டபோது இது உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று என கோபமாக பதிலளித்த ஸ்ருதி, மூக்கில் மட்டும் என கூறினார்.

Categories

Tech |