பெண்களின் மாதவிடாய் காலங்களில் உறவு கொண்டால் கர்ப்பம் அடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு மாதவிடாய் வெளியாகும் நாளில் இருந்து சராசரியாக 14 வது நாள் வரை கருத்தடை சாதனங்கள் இல்லாமல் உறவு கொண்டால் கர்ப்பம் ஏற்படாது என்று கணக்கிடும் முறை பல நேரங்களில் தவறாகும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மாதவிடாய் வெளியான முதல் நாளில் இருந்தே கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாகவும், சினை முட்டை வெளியாகும் முந்தைய ஏழாம் நாள் முதல் 11 ஆம் நாள் வரை கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆகவே தம்பதியினர் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.