Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அந்த நேரத்தில் மீண்டும் செயல்படும்… நிம்மதியடைந்த பயணிகள்… விமான நிறுவனத்தின் அறிவிப்பு…!!

மதியம் மற்றும் இரவு நேர விமான சேவை வழக்கம் போல் செயல்படும் என விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு செல்லும் விமானம் மற்றும் சென்னை மாவட்டத்திலிருந்து திருச்சிக்கு செல்லும் விமான சேவையை மதியம் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்திருந்தனர். இந்நிலையில் காலை 11:15 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி வந்த விமானம் திரும்ப சென்னைக்கு செல்வதற்கு இயலவில்லை.

எனவே மக்கள் திரும்பி செல்லுவதற்காக அங்கு மதியம் மற்றும் இரவு நேர விமான சேவை வழக்கம் போல் செயல்படும் என விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |