Categories
சினிமா தமிழ் சினிமா

“அனிருத்தின் குடும்பத்தை பாத்துருக்கீங்களா?”…. இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம்….!!!

இசையமைப்பாளர் அனிருத்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக உள்ளவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் பாடல்கள் அனைத்தும் தற்போது உள்ள இளம் தலைமுறையின் ரசனைக்கேற்ப இருப்பதால் அனிருத்தின் ரசிகர்கள் ஏராளம். அனிருத் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். தற்பொழுது “பீஸ்ட்”, “விக்ரம்”, “திருச்சிற்றம்பலம்”, “இந்தியன் 2” உள்ளிட்ட படங்களில் இவர் இசையமைக்கிறார்.

தற்போது அனிருத்தின் குடும்ப போட்டோவொன்று வெளியாகியுள்ளது. அது இணையத்தில் தற்பொழுது பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |