Categories
சினிமா தமிழ் சினிமா

அனிருத்துக்கு பிறந்தநாள் பரிசு…சர்ப்ரைஸ் கொடுத்த மாஸ்டர் டீம்…காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்….!!!

 அனிருத்துக்கு பிறந்தநாளை முன்னிட்டு  மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அனிருத், தமிழ் சினிமாவின் இளம் இசைஅமைப்பாளராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். பல வெற்றி பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கி வந்துள்ளார். தற்போது விஜய், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘‘மாஸ்டர்’ படத்தில்  இசை அமைத்துள்ளார். அனிருத் பிறந்த நாளான இன்று  கொண்டாட  இருக்கின்றார். இதனால் மாஸ்டர் பட படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அனிருத் பிறந்தநாளை  முன்னிட்டு  இன்று மாலை 6 மணிக்கு ‘Quit Pannuda’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த மாஸ்டர் படம் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன்  திரையரங்குகளில்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத்திற்கு  ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர் .

Categories

Tech |