Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி மணல் கடத்தல்…. லாரி பறிமுதல்…. டிரைவர் கைது….!!

கும்பகோணம் பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த லாரி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவையாறு  வட்டம் , பள்ளி அக்ரஹாரம் கும்பகோணம் ரவுண்டானா பகுதியில்  நேற்று அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த லாரியை  நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் பிடித்துள்ளார். இது தொடர்பாக விசாரித்த போது அனுமதி கொடுக்காமல் மணல் அதிகமாக ஏற்றி வந்ததாக தெரியவந்தது. இந்த லாரியை ஓட்டி வந்தவர் வயலூர் மேலே தெருவை சேர்ந்த சரத்குமார்(28) என்பது தெரியவந்துள்ளது உடனிருந்தவர் தப்பிச் சென்றதால் ஓட்டுனரை கைது செய்து லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |