Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள்…… அதிகாரிகள் அதிரடி…….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட சங்கராபுரம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி விளம்பர பதாகைகளை வைக்கப்பட்டு இருந்தது இவற்றை அகற்றும் பணி செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் கடைவீதி, மும்முனை சந்திப்பு, கள்ளக்குறிச்சி சாலை உள்ளிட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் பேனர்கள் பலகைகளை பேரூராட்சி ஊழல்கள் அப்புறப்படுத்தினர். மேலும் இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தார்கள் .

Categories

Tech |