Categories
தேசிய செய்திகள்

அனுமன் வேடமிட்டு…..! “மேடையிலேயே மயங்கி விழுந்த கலைஞர் மரணம்”….. அதிர்ச்சி வீடியோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய இளைஞர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் மெயின்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரவி ஷர்மா என்ற கலைஞர் அனுமன் வேடமிட்டு நடனம் ஆடினார். அப்போது திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட மேடையிலேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

https://www.youtube.com/watch?v=XBcWMgxsQrQ

ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |