நடிகை அனுஷ்கா வெயிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றார்கள்.
தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்பை விளக்கும் படமாக அமைந்தது. இந்நிலையில், அனுஷ்கா சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
இந்த நிலையில் தனது செல்லப்பிராணிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார் அனுஷ்கா. இவ்வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளதாவது, மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? அதனால் தான் நாயுடன் கொஞ்சலா, யோகா செய்யுங்கள் ஸ்வீட்டி. பிரபாஸை திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்ற ஜோடி அவர்தான். வீடியோ சூப்பர். எப்படியோ நீங்கள் சந்தோஷமாக இருந்தால் போதும் என கூறி வருகின்றார்கள்.
— Anushka Shetty (@MsAnushkaShetty) July 26, 2022