Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனைத்து டாஸ்மாக் கடைகளும்…. அரசு சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாமக்கல்லில் இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும் அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது. தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

Categories

Tech |