Categories
தேசிய செய்திகள்

அனைத்து நாட்களும் இனி 24 மணி நேரமும்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சரக்கு கட்டணங்களை செலுத்த ஆன்லைன் முறைக்கான வழிகாட்டுதல்களை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் பணம் செலுத்தும் வழியின் மூலம் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் செலுத்தலாம். ஜூன் 1 முதல் இந்த வழிகாட்டுதல்கள் செயல்பாட்டுக்கு வரும். ஆர்டிஜிஎஸ், நெப்ட், கடன் அட்டை, டெபிட் கார்டு, யுபிஐ மூலமும் கட்டணம் செலுத்தலாம். மேலும் பணத்தை திரும்பப் பெறும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |