Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். கன்னியா குமரியில் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்

Categories

Tech |