Categories
தேசிய செய்திகள்

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும்…. யு.ஜி.சி அதிரடி உத்தரவு…..!!!!!

அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் பொது நுழைவுத் தேர்வு வாயிலாகவே 2022-2023 ஆம் வருடத்துக்கான மாணவர் சேர்க்கையானது நடைபெற வேண்டும் என்று யு.ஜி.சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து மத்திய பல்கலைக் கழகங்களில் தனித்தனி நுழைவுத் தேர்வு வாயிலாகவோ, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்  CUET தேர்வை ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகாம் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |