ஒமைக்ரான் பரவலை கருத்தில்கொண்டு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories