Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு பயன்படும் விதமாக தமிழக அரசு சார்பாக அந்தந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்தரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில்  நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் அயல்நாட்டு   வேலைக்கு விண்ணப்பிக்கவும், திறன் பயிற்சிக்கு பதிவு செய்யவும் வழிவகை செய்யப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |