Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் இலவச ஸ்மார்ட் போன்… அரசு அதிரடி அறிவிப்பு… மக்கள் மகிழ்ச்சி…!!!

ஒடிசா மங்கள்கிரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற பகுதியாக மாற்ற அரசு ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது.

ஒடிசா மல்கங்கிரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற பகுதியாக மாற்றுவதற்கு அனைவருக்கும் இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அந்தத் திட்டத்தின் மூலமாக அப்பகுதியில் தகவல் தொழில்நுட்பம் அதிகரிக்கும் என்றும், மாணவர்கள் கல்வி மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி அப்பகுதியில் மேலும் கூடுதலாக 4ஜி வசதி கொண்ட மூன்று டவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒடிசா அரசு இந்தத் திட்டத்தால் அம்மாநில மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அம்மாநிலம் ஒரு வளர்ச்சி பெற்ற பகுதியாக மாறும் என்று நம்பப்படுகிறது.

Categories

Tech |