Categories
கொரோனா

அனைவருக்கும் தடுப்பூசி…. ஆனால் கட்டாயம் இல்ல…. மத்திய அரசு கூறுவது என்ன….!!

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தடுப்பூசி தொடர்பான வழக்கு நடைபெற்றது. இதில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று மத்திய அரசின்  உத்தரவாக இருந்தது என்று  தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. அதோடுமுன்னதாக தடுப்பூசி செலுத்தாததால், கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து வருவதாகவும்  தமிழக அரசு கூறியிருந்தது.

இதற்கு மத்திய அரசு சார்பாக சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா விளக்கம் அளித்துள்ளார்கள். அதாவது, “100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் ஆனால் அது கட்டாயமல்ல என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு” என்று  அவர்கள்  விளக்கமளித்தார்.

Categories

Tech |